#SAUvBEN
#RanjiTrophy
#Final
ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்றுவரும் நிலையில், அதன் பிட்ச் மிகவும் மோசமாக உள்ளதாக பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லால் குற்றம் சாட்டியுள்ளார்.
Bengal Coach Arun Lal said BCCI should probe On Ranji Trophy Final Pitch